பேருந்தும் லாரியும் மோதல்

img

தனியார் பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் காயம்

தனியார் பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவிகள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.